I got my name in lights with notcelebrity.co.uk

Wednesday, October 19, 2011

பாவம் இவர்களின் நிலைமை

பாவம் இவர்களின்  நிலைமை
ஆம் நண்பர்களே நான்தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஸ்டடி மாஷ்டர்களைதான் குறிப்பிடுகிறேன்.அவர்கள் காலை நாலு மணிக்கே எழுந்து இரவு பதினோரு மணிவரை மானவர்களுனேயே இருக்க வேண்டும் 
இவர்கள் அதிகமா D.Ted முடித்த பட்டதாரிகள் நண்பர்களே இவர்கள்தான் மாணவர்களின் முழு பொறுப்பு அறுபது மாணவர்களுக்கு ஒரு ஸ்டடி மாஷ்டர் என்ற விதம் பணிபுரிகிறார்கள்.
தினமும் குளிபதற்கும் பாத்ரூம் போனாலும் குட ஒரு பாடி கார்ட் போல இருக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் அவர்களின் டோபி கணக்கு முதல் அனைத்தையும் பார்க்க வேண்டும் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் போது. இவர்களுக்கு ரெஸ்ட் என்பது மதியம் கிடைக்கும் ஒரு மணிநேரம்தான். மற்ற ஸ்டடி மாஷ்டர் யாரவது லீவ் போட்டால் அந்த ரெஸ்ட்டும் கிடையாது.
மானேஜ்மேண்டால் அதிகமாக திட்டு வாங்குபவர்களும் இவர்கள்தான் இவர்களுக்கு சம்பளமும் குறைவு என்பதும் கொடுமையான விஷயம்.
இவர்களுக்கு லீவும் கெடயாது எல்லா நாளும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

6 comments:

  1. கொடுமை... இதை பற்றி இன்னும் விரிவாக எழுதுங்கள்..

    ReplyDelete
  2. சூர்யஜீவா குறிப்பிட்டது போல
    இன்னும் விரிவாக எழுதி இருக்கலாமோ ?
    அவசரம் அவசரமாய் எழுதியதைப் போல இருந்தது
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இப்படி ஒரு பணியா?இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.பாவம் அவர்கள்.

    ReplyDelete
  4. suryajeeva said...
    கொடுமை... இதை பற்றி இன்னும் விரிவாக எழுதுங்கள்..

    எழுத நேரம் கிடைப்பதே அரிதாக உள்ளத்தால் உங்களுக்கு பதில் அள்ளிக தாமதமானதிர்க்கு மன்னிக்கவும் நண்பர்களே நீங்கள் அளித்த பின்னுட்டத்திற்கு நன்றி நண்பர்களே

    ReplyDelete
  5. Ramani said...
    சூர்யஜீவா குறிப்பிட்டது போல
    இன்னும் விரிவாக எழுதி இருக்கலாமோ ?
    அவசரம் அவசரமாய் எழுதியதைப் போல இருந்தது
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ஆமா நண்பரே குறைந்த நேரத்தில் முடிக்க வேண்டிய நிலை அதான் நீங்கள் அளித்த பின்னுட்டத்திற்கு நன்றி

    ReplyDelete
  6. சென்னை பித்தன் said...
    இப்படி ஒரு பணியா?இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.பாவம் அவர்கள்.

    ஆம் அய்யா நீங்கள் அளித்த பின்னுட்டத்திற்கு நன்றி

    ReplyDelete