I got my name in lights with notcelebrity.co.uk

Wednesday, October 12, 2011

மாணவர்களின் நிலை

மாணவர்களின் நிலை:

இங்கு மாணவர்கள் காலை 5  மணிக்கு எழுந்து படிக்கச் ஆரம்பித்தால் இரவு 10  மணிவரை படிக்க வேண்டும் 6 th முதல் 9th வரை.இதனாலேயே படிப்பின் மீது இங்குள்ள மாணவர்களின் மோகம் குறைந்து காணப் படுகிறது.இங்கு மாணவர்களுக்கு விளையாட்டு என்பது கிடையாது இதனால் மாணவர்கள் இரவு 10 மணிக்கு மேல் அவர்களின் அறையில் யாருக்கும் தெரியாமல் விளையாடுவர் மறுநாள் வகுப்பில் வந்து தூங்குவர்.இந்த கல்வியின் மூலம்  என்ன பயன்  பெற்றோர்களே சிந்தியுங்கள்.


நிர்வாகமும் இதை கவனிக்க வேண்டும் மாணவர்களை கொஞ்சம் ப்ரீ யாக விட்டு படிக்க வைத்தால் மாணவர்கள் நன்றாக படிப்பார்கள்.அவர்களின் கவனமும் படிப்பின் பக்கம் திரும்பும் இல்லையனில் வகுப்பில் தூங்கத்தான் செய்வார்கள்.பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல நிர்வாகம் இதை விரைவில் புரிந்து கொள்ள வேண்டும்.


மாணவர்களுக்கு நல்ல உணவும் படிக்கின்ற சூழலையும் அமைத்து கொடுக்க வேண்டும்.அனால் அது இங்கு இல்லை என்பதே அப்பட்டமான உண்மை.பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் வருங்காலத்தை பற்றி சிந்தியுங்கள்

14 comments:

  1. //மாணவர்களுக்கு நல்ல உணவும் படிக்கின்ற சூழலையும் அமைத்து கொடுக்க வேண்டும்.அனால் அது இங்கு இல்லை என்பதே அப்பட்டமான உண்மை.பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் வருங்காலத்தை பற்றி சிந்தியுங்கள்//

    அருமையான பகிர்வு நண்பரே..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நண்பரே.. word verification-ஐ தயவு செய்து நீக்குங்களேன்

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  3. நல்ல கருத்து நல்ல பதிவு
    தொடர்ந்து வருகிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. படிக்க வைப்பதை விட அவர்கள் கற்று உணர்வது சிறப்பு... அவர்களால் படிக்க முடியும் என்றால் பாடம் எடுப்பது எதற்க்காக?
    make them learn

    ReplyDelete
  5. நல்ல கருத்து நண்பரே

    ReplyDelete
  6. நல்ல கருத்து.நன்று சொன்னீர்கள்.

    ReplyDelete
  7. சம்பத்குமார் said...
    அருமையான பகிர்வு நண்பரே..
    வாழ்த்துக்கள்

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  8. சம்பத்குமார் said...
    நண்பரே.. word verification-ஐ தயவு செய்து நீக்குங்களேன்

    நீக்கி விட்டேன் நண்பரே

    ReplyDelete
  9. மதுரை சரவணன் said...
    unmai nanbare.. vilaiyaattu mukkiyam...

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  10. Ramani said...
    நல்ல கருத்து நல்ல பதிவு
    தொடர்ந்து வருகிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே நானும் உங்களை பின் தொடர்கிறேன்

    ReplyDelete
  11. suryajeeva said...
    படிக்க வைப்பதை விட அவர்கள் கற்று உணர்வது சிறப்பு... அவர்களால் படிக்க முடியும் என்றால் பாடம் எடுப்பது எதற்க்காக?
    make them learn

    நல்ல கருத்து வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தலைவரே

    ReplyDelete
  12. M.R said...
    நல்ல கருத்து நண்பரே

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  13. சென்னை பித்தன் said...
    நல்ல கருத்து.நன்று சொன்னீர்கள்.

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

    ReplyDelete