தற்கொலைக்கு காரணம் என்று எதை நினைக்கிறிர்கள்
1 .மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அதாவது தனியார் பள்ளிகளில் கொடுக்கப்படும் அதிகப்படியான வேலை பளு மாணவர்கள் எந்நேரமும் புத்தகங்களுடனேயே இருக்க வைக்ககூடிய இறுக்கமான சூழல்.
2 .தோல்வியை தாங்கிக் கொள்ளக்குடிய மனநிலை இல்லாமை
3 .சிறு வயதிலேயே ஏற்படும் காதல் தோல்விகள்
அல்லது வேறு என்ன கரணம் என நீங்கள் நினைக்கிறிர்கள்
sorry for mobile comment
ReplyDeleteediting software use panni
fonts-kalai photo-vil varavaikkalam.
//தோல்வியை தாங்கிக் கொள்ளக்குடிய மனநிலை இல்லாமை//
ReplyDeleteஇதுதான் மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என்று நினைக்கிறேன்
நட்புடன்
சம்பத்குமார்
www.tamilparents.com
பெற்றோர்களின் அவநம்பிக்கை... அப்பாவும் அம்மாவும் தன பிள்ளைகள் மீது வைக்கும் அதீத நம்பிக்கை, நிறைவேறாததால் அவநம்பிக்கையை மாறி தற்கொலைக்கு முயற்சிக்கிறது... இப்ப என்ன நடந்துடுச்சுன்னு மூஞ்ச தூக்கி வைச்சுகிட்டு உக்காந்திருக்க, பாஸ் மார்க்கை விட ஒரு மார்க் கம்மியா வாங்கிட்ட, இவ்வளவு மார்க் வாங்கியதே அதிகம் என்று கூறிவிட்டு பின் என்ன என்ன குறைகளை கலைந்தால் நூறு மார்க்குக்கு முயற்சிக்கலாம் என்று கூறினால் தற்கொலை எண்ணங்கள் குறைந்து விடும்...
ReplyDeleteவாழ்க்கையே போர்க்களம் என்னும் எண்ணத்தை விதைப்பதும் நலம் தரும்...
சிலர் போல் அநீதியை கண்டு பொங்கினால் பொங்க சோறு இருக்காது என்ற அவநம்பிக்கை, நிஜமாகவே பொங்க சோறு இல்லாத பொழுது தற்கொலை எண்ணத்தை தூண்டும்...
உங்களை போல் தனியார் பள்ளிகளின் அநீதி கண்டு பொங்கும் தைரியம் அனைவருக்கும் வர வேண்டும் என்பதே என் ஆசை
suryajeeva said...
ReplyDelete//உங்களை போல் தனியார் பள்ளிகளின் அநீதி கண்டு பொங்கும் தைரியம் அனைவருக்கும் வர வேண்டும் என்பதே என் ஆசை//
உங்களை போன்ற வித்தியாசமான சிந்தனை உள்ளவர் கொடுக்கும் ஊக்கம்தான் நண்பரே மேலும் எழுத தோன்றுகிறது நன்றி.
சம்பத்குமார் said...
ReplyDelete//தோல்வியை தாங்கிக் கொள்ளக்குடிய மனநிலை இல்லாமை//
இதுதான் மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என்று நினைக்கிறேன்
கருத்துக்கு நன்றி நண்பரே
suryajeeva said...
ReplyDelete//பெற்றோர்களின் அவநம்பிக்கை... அப்பாவும் அம்மாவும் தன பிள்ளைகள் மீது வைக்கும் அதீத நம்பிக்கை, நிறைவேறாததால் அவநம்பிக்கையை மாறி தற்கொலைக்கு முயற்சிக்கிறது... இப்ப என்ன நடந்துடுச்சுன்னு மூஞ்ச தூக்கி வைச்சுகிட்டு உக்காந்திருக்க, பாஸ் மார்க்கை விட ஒரு மார்க் கம்மியா வாங்கிட்ட, இவ்வளவு மார்க் வாங்கியதே அதிகம் என்று கூறிவிட்டு பின் என்ன என்ன குறைகளை கலைந்தால் நூறு மார்க்குக்கு முயற்சிக்கலாம் என்று கூறினால் தற்கொலை எண்ணங்கள் குறைந்து விடும்...
வாழ்க்கையே போர்க்களம் என்னும் எண்ணத்தை விதைப்பதும் நலம் தரும்...
சிலர் போல் அநீதியை கண்டு பொங்கினால் பொங்க சோறு இருக்காது என்ற அவநம்பிக்கை, நிஜமாகவே பொங்க சோறு இல்லாத பொழுது தற்கொலை எண்ணத்தை தூண்டும்...//
அருமயான கருத்து நன்றி நண்பரே
ந.2 தான் முக்கியக் காரணம்னு நினைக்கிறேன்.
ReplyDelete